அட்லீயை சந்தித்த எம்.எஸ். தோனி..

அட்லீ ஒரு முறையாவது இந்த இயக்குனரின் இயக்கத்தில் நாம் நடித்துவிட மாட்டோமா என நடிகர், நடிகைகள் ஏங்கும், ஒருசில இயக்குனர்களில் தற்போது அட்லீயும் இணைந்துள்ளார். ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் பாலிவுட் கவனம் முழுவதும் அட்லீ மீது தான் திரும்பியுள்ளது. அம்பானி வீட்டு திருமணத்தில் தற்போது பங்கேற்றுள்ள அட்லீயை பார்த்து, பாலிவுட் நடிகர்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம் என ரன்வீர் சிங் கூறியிருந்தார். இவை அனைத்திற்கும் காரணம் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வெற்றி தான். ஆனால், இப்படத்திற்கு … Continue reading அட்லீயை சந்தித்த எம்.எஸ். தோனி..